
"கணிவழி காண்போம் தமிழ்"
அக்டோபர் 23-25, 2009
Institute of Indology and Tamil Studies (IITS)
of the UNIV. OF COLOGNE GERMANY
மேலும் விவரம் அறிய.... http://www.infitt.org/ti2009/
இணைவோம் தோட்டத்தில், தமிழை வளர்ப்பதற்கு...!
தமிழ்த்தாயின் குழந்தைகளே... உடன்பிறப்புகளே.... வாருங்கள் .
அரசியலாதிக்கம் தொடர்ந்து மொழியாதிக்கத்திற்கு தயாராகி, நடைமுறைப்படுத்திக்கொண்டு வருகிறார்கள் நம் அந்நாள் ஆதிக்கர்கள். அவர்கள் தன்னை பெரியவர்கள் என்று காட்டிக்கொண்டிருக்கிறார்கள்.
கள்ளங்கபடமற்ற குழந்தைகளான நம்மில், சில குழந்தைகள் அந்த பெரியவர்களுக்கு வணிகப்பணியும் தொழில்நுட்ப சேவையும் இராப்பகலாக செய்து , பிச்சைவாங்கி வருகிறார்கள். வளரும்போதே பிச்சையெடுக்க பழக்கிவிட்டு, 'நம்மால் முடியும்' என்கிற மனப்பான்மையை மறக்கடிக்கிறார்கள்.சிந்தியுங்கள். தமிழுக்கான பணியில் 'ஏட்டு முறை' இதுவரைகாலம் கையாண்டு வந்தாலும், 'மின் முறை'யின் தேவை தமிழ்ப்பணிக்கு அவசியப்பட்டுவிட்டது.தமிழுக்கு தொண்டுச்செய்யுங்கள். தமிழ் மென்பொருள்களை தயார்செய்யுங்கள்..
உங்களில் ஆர்வமிருந்தால் இணையுங்கள் எம்மோடு. வழிகாட்டுகிறோம் வளமோடு. நீங்கள் எந்த தளத்திலிருந்துகொண்டும் எம்மோடு தமிழ்த்தொண்டாற்றலாம்.
உங்கள் தகுதி தமிழார்வமும்,ஆற்றலும்.
எம்மை அணுகுவதற்கான வழி........
'தமிழ்த்தோட்டம்'
73,புதுத்தெரு,
பாதிரி சிற்றூர்,
வந்தவாசி-604 408.
திருவண்ணாமலை (மா).
தமிழ்நாடு.
9994854589![]()
கணினியில் விரைவாகத் தமிழ்த் தட்டச்சு செய்யவும் தமிழில் சிந்திக்கவும் தமிழ்99 விசைப்பலகை பயன்படுத்துங்கள்.
2 உழவர்கள் உரமிட்டனர்:
நன்றி......
fhgtjytjku
Post a Comment